Sunday, March 7, 2010

சிறுகதை-படத்தில் பஞ்ச் நிஜத்தில் டின்ச்

படத்தில் பஞ்ச் நிஜத்தில் டின்ச்


ஷூட்டிங் ஸ்போட்
ஹீரோ பஞ்ச் டயலாக் உதிர்க்க ஆரம்பித்தார்
" மனுஷன் தாண்டா முதல அப்புறம் தான்டா பணம். பணம் செருப்பு மாதிரி காலுக்கு கீழ இருக்கனும் தலைக்கு மேல போகக்கூடாது
புரியுதா ,நாட்டுல சோறு போடற விவசாயி தாண்டா அதிகமா சம்பாதிக்கணும் , இல்லேன்னா அது நாட்டோட வளர்ச்சி இல்லை வீக்கம்"
ஷாட் முடிந்து சேரில் அமர்ந்தார் ஹீரோ
மேனேஜர் ஆரம்பித்தார்" சார் சம்பள பாக்கி பத்தி பேசினேன் அதிகமா இருக்கு கொஞ்சம் குறைச்சுக்க சொல்றார் producer

சேரை தூக்கி எரிந்து எழுந்தார் ஹீரோ "1-கோடிக்கு ஒத்த ரூபா கம்மியானாலும் ஒத்துகமுடியாதுனு சொல்லு நான் கிளம்பறேன் மிச்ச படத்த செட்டில் பன்னப்புரம் முடிச்சிடலாம்னு சொல்லு "
கிளம்பினார் ஹீரோ

2 comments:

விக்னேஷ்வரி said...

ப்ளாகிற்கு வாழ்த்துகள். நல்லாருக்கு கதை.

Chitra said...

கரெக்ட் ஆ கதையில நாட்டு நடப்பை சொல்லிட்டீங்க.

Post a Comment